Friday, March 26, 2010

Sweet Kiss


பல முறை படித்தும்
புரிந்து கொள்ள முடியாத
ஒரே கவிதை என்னவளுடைய
மௌனம் .....,,,

பல முறை சுவைத்தும் தீராத
சுவை உன் முத்தம் ......,,,,,
இப்படிக்கு என் தேவதை

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗