Tuesday, March 23, 2010

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க. Beauty Care


உங்கள் அழகு முகத்தில் சுருக்கமா ? வைட்டமின் ஈ ஆயில் உடன் பாதாம் பருப்பை அரைத்து சேர்த்து , சிறிது எலுமிச்சை சாறு கலந்து , முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து, பயத்துமாவு போட்டு முகத்தை அலம்பி விடுங்கள் . இப்படி செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைவதோடு சருமும் சிக் என்று இருக்கும் . ரொம்ப அழகா இருக்கலாம் .

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗