Saturday, March 20, 2010

அழகுக்கு .....


கண்களில் கருவளையமிடுவது இரத்தம் கெட்டிருப்பதன் அறிகுறி , மருத்துவரிடம் ஆலோசித்து, இரத்த சுத்திக்கான மருந்து சாப்பிட வேண்டும். வைட்டமின் 'ஈ' ஆயிலை தடவி வந்தால் கருவளையம் மறையும். வெள்ளரி விதைகளை பொடி செய்து பன்னீரில் குழைத்து பூசி வந்தால் சுருக்கம் மறையும்.

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗