Wednesday, April 12, 2017

மிக்க நலமுடைய நல் மரங்கள்


மிக்க  நலமுடைய  நல் மரங்கள்

பிறக்கும் மக்கள் குணம்  தெரியாது
ஆனால்
மரங்களின் குணம் தெரியும்
மரம் போல மனிதனை பெறுவதற்கு
மனிதனை போல மரங்களை  வளர்ப்போம்


  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗