Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Saturday, May 8, 2021

 

நித்தமும் உன்  முத்தம் பெற
நான் இருப்பேன் சேய் ஆக
நீ இருப்பாய் தாயக.................💖💗

Thursday, January 9, 2014

என் காதல் My Love


சிந்திக்கும் பொழுது  எழுத

முடியாத கவிதையாய்


உன்னை சந்திக்கும்  பொழுது

சொல்லமுடியமல்  போனது

என் காதல்

உன் கண் அடி


கல் அடி பட்டலும்

கலங்காத  நெஞ்சம்

உன் கண்  அடி

பட்டவுடன்   வேண்டியது

உன் தஞ்சம் .................

Saturday, January 4, 2014

அம்மாவுக்கு


தன்  அப்பாவிடம்  இருந்து கிடைக்கும்

முத்தம் களை  விட  அதிகமாகவோ

தந்து விடுகிறது குழந்தை

தன்  அம்மாவுக்கு

Friday, January 3, 2014

சாமி God


பொம்மைகளை  கொஞ்சும்

குழந்தையிடம்

தனையும் கொஞ்ச

கொஞ்சா  சொல்லி

காத்து இருக்கிறது

சாமி

Thursday, January 2, 2014

அழுகை Crying

குழந்தைகள்  அழும்போதும்

மட்டும்  கூடவே

அழுகின்றன

பொம்மையும்

கடவுளும்




Tuesday, December 31, 2013

TASTE OF LIPS



எனக்கு தெரிந்த உன் இதழின் சுவை

எப்படி  தெரிந்தது  எறும்புக்கு

என்னவள்  இதழ்கடையில்

எறும்பு கடி

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗