Tuesday, March 23, 2010

என் தேவதையின் கவிதை My Angel Beautiful Lips


ஆத்திசூவடிகூட தெரியாதஎனக்கு
அகராதியின் ஆழத்தை உணர்த்தின
உன் கண்கள்
நிஎன்னைமரிக்க சொல்லிவிடு
ஆனால்மறக்க சொல்லிவிடாத.

உன்முத்தத்திற்கு காத்திருக்குது
என் உதடு உனக்கு திருப்பி தற.

: இப்படிக்கு என் தேவதை ,

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗