Monday, March 22, 2010
அழகு குறிப்பு
முகப்பரு உள்ளவர்களுக்கு முகம் முழு நிலவாக இருந்தாலும் , தழும்புகளும் . கரும்புள்ளிகளும் அழகை குழைத்து விடும் . இதற்கு வெட்டி வேரை . ஒரு பத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து ஒரு பிடி நறுக்கிய வேரை போட்டு அதை ஆவி பிடிக்கவும் . முகத்தில் உள்ள எண்ணெய் பசையை ஈடுத்தது விடும் . வெட்டிவேர் , வேப்பிலை .துளசி முன்றையும் உலர்த்தி பொடி செய்து அதை வெந்நீர் உடன் கலந்து பருக்கள் மீது வைக்க அவை உதிர்ந்து விடும் முகம் அழகு பெறும்.
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗
-
மிக்க நலமுடைய நல் மரங்கள் பிறக்கும் மக்கள் குணம் தெரியாது ஆனால் மரங்களின் குணம் தெரியும் மரம் போல மனிதனை பெறுவதற்கு மனிதனை போல மர...
-
ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல...
-
அஞ்ச வேண்டாம் , அஞ்ச வேண்டாம் ! அகங்காரம் , போட்டி, பொறாமை ஆகியவற்றை விடவேண்டும் . பூமியை போல் எதையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் . இதை சாதித...