Tuesday, March 23, 2010
எனது பாரதம் புனித பாரதம் ( My Holy India )
அஞ்ச வேண்டாம் , அஞ்ச வேண்டாம் ! அகங்காரம் , போட்டி, பொறாமை ஆகியவற்றை விடவேண்டும் . பூமியை போல் எதையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் . இதை சாதித்துவிட்டால் உலகம் உங்கள் கால் அடியில் கிடக்கும் .
பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும், செய்து கொள்ளட்டும் ; நீ,
தூய்மை , ஒழுக்கம் , பக்தி இவற்றில் இருந்து விலகாதே ,............
மண்ணிலும் சரி , விண்ணிலும் சரி , மிக உயர்ந்த மிகவும் தெய்வீகமான ஆற்றல் புனிதமே .
விதவையின் கண்ணீரை துடைக்கவும் , அனாதையின் வாய்க்கு ஒரு பிடி சோறு கொண்டுவந்து கொடுக்கவும் முடியாத ஒரு மதத்தில், தெய்வதிடம்மோ எனக்கு நம்பிக்கை இல்லை .....
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗
-
மிக்க நலமுடைய நல் மரங்கள் பிறக்கும் மக்கள் குணம் தெரியாது ஆனால் மரங்களின் குணம் தெரியும் மரம் போல மனிதனை பெறுவதற்கு மனிதனை போல மர...
-
ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல...
-
அஞ்ச வேண்டாம் , அஞ்ச வேண்டாம் ! அகங்காரம் , போட்டி, பொறாமை ஆகியவற்றை விடவேண்டும் . பூமியை போல் எதையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் . இதை சாதித...