Tuesday, March 23, 2010

Best Place in World ( உலகில் உன்னதமான இடம் )


தாயின் கருவறையும்,
காதலியின் மடியும் ,
தோழனின் மார்பும்,
பெண்களின் கற்பும் ,
இசையின் இருப்பிடமும்,
வீரனின் போர்களமும் ,
சிற்பியின் சிலையும் ,
மிக மிக புனிதமானது ......

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗