எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு...
Saturday, March 20, 2010
அழகு குறிப்புகள்
சுத்தமான நல்லெண்ணெய் சிறிது தண்ணீர் சேர்த்து கைகளில் வைத்து பரபரவென்று தேயுங்கள். மெழுகுபோல் நுரைத்து வரும் , அந்த எண்ணை நுரையை தடவி, தேய்க்க முக சுருக்கம் காணாமல் போகும். சருமமும் பட்டுபோல் பளபளவென்று மின்னும்.