வாசனை உண்டு
ஆனால் வாடுவது இல்லை
உன் கூந்தல்
தீர்த்தம் என்று
தெரிவது இல்லை
உன் வியர்வை
நீ அருகில் இருக்கும் வரை ............
ஆனால் வாடுவது இல்லை
உன் கூந்தல்
தீர்த்தம் என்று
தெரிவது இல்லை
உன் வியர்வை
நீ அருகில் இருக்கும் வரை ............