Monday, December 16, 2013

புன்னகை

 

      அம்மாவின்
                                                   
     பிரசவவலியை

     மருந்து இல்லாமல்

      மறைத்து விடுகிறது

      குழந்தையின்  முதல்

     புன்னகை  

 

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗