Saturday, December 28, 2013

தாகம்



தண்ணீர் வைத்து கொண்டே

தாகத்தில் தவிக்கறது

தென்னை


  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗