Friday, April 16, 2010

கவி


நீ படிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களாக
பிறக்க ஆசை ...............................
அப்போதாவது உன் பார்வை என் மீது பட்டு
உன் உதடுகள் என்னை உச்சரிக்கும் என்று .....................

Wednesday, April 7, 2010

அழகு (My Sweety)


நிலா இல்லாத வானத்தை
நட்சத்திரங்கள் அழகாக்குகின்றன
நீ இல்லாத என் வாழ்க்கையை
உன் நினைவுகள் அழகாக்குகின்றன






Thursday, April 1, 2010

அழகு குறிப்பு


பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு இரண்டையும் ஊற வைத்து , அதன் உடன் வெள்ளரி விதை , ஓட்ஸ் மாவு சந்தனம் , படிகாரம் போன்றவை கலந்து பூசி வர , முகம் பளிச் என்று ஜொலிக்கும் ,,
வில்வ இலை மிக சிறந்த அழகு தரும் மூலிகை ஆகும் . வில்வ இலையை பறித்து மைய அரைத்து முகத்தில் பூசி வர , அனைத்து சரும நோய்களும் குணமாகும் ,...........

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗